app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?

திண்டுக்கல்லில் மாநகராட்சி அலுவலகம் அருகில் 29.10.2018 திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு மாநகராட்சியில் வீட்டுவரி 'குழாய் வரி' உயர்வை கண்டித்து அனைத்து காட்சிகள் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

Related Video

28.10.2018 நாகை மாவட்டம் சீர்காழியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழக ஆளுநருக்கு கடிதம்.

திருப்பூர் முதன்மை கல்வி அதிகாரி சாந்தி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கழகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை கழகத் தோழர்கள் கைது.

Related Video

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் தந்தை பெரியார் சிலையின் மீது சாமி படத்தை வைத்து அவமதிப்பு.

24-10.2018 புதன்கிழமை சீர்காழியில்...

திராவிட விழுதுகள் சார்பில் கோவையில் நடைபெற்ற கருத்தரங்கதில் கழக மாநில பிரச்சார செயலாளர்  தோழர் சீனி.விடுதலை அரசு

20-10-2018 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை எழும்பூர் இக்சா மையத்தில் திராவிடர் களம் சார்பில் அகழ்வாராய்ச்சியில் கீழடிமோசடி குறித்து சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது

 

திருப்பூரில் தந்தை பெரியார் 140 வது பிறந்த நாள் கருத்தரங்கம் 14.10.2018 தந்தை பெரியார் 140 வது பிறந்த நாள் கருத்தரங்கம் நேற்று 14.10.2018 மாலை 6 மணி அளவில் திருப்பூர் சேம்பர் ஹாலில் நடைபெற்றது.

Related Video

கோவை-பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் உள்ள மைல்கற்களில் இந்தி எழுத்துக்களை பயன்படுத்தி, இந்தி மொழியை வேகமாக திணிக்கும் வேலையில் ஈடுபட்டது தமிழர் விரோத ஆர்எஸ்எஸ், பாஜக அரசு...

கோவை-பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் உள்ள மைல்கற்களில் இந்தி எழுத்துக்களை பயன்படுத்தி, இந்தி மொழியை வேகமாக திணித்து வருகிறது தமிழர் விரோத ஆர்எஸ்எஸ், பாஜக அரசு.. https://youtu.be/jyF-hP0AywM

Related Video

இன்றும் தேவைப்படுகிறார் பெரியார்  தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் (09-10-2018) செவ்வாய் கிழமை மாலை 06 மணிக்கு செல்வி திருமண மண்டபம், பொள்ளாச்சியில் அரங்ககக் கூட்டம் நடைபெற்றது.