app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?

திருப்பூரில் தந்தை பெரியாரின் 134-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 23-09-2012 அன்று மாலை 6 மணிக்கு வள்ளுவர் காலனி இராயபுரத்தில் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக.

ராஜபக்சேவை இந்தியாவில் அனுமதித்த மத்திய காங்கிரஸ் அரசையும், அதற்கு துணைபோகும் பா.ஜ.க.-வையும் கண்டித்து மதிமுக மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 21 -09 -2012 அன்று கோபியில் ஆர்பாட்டம்

ராஜபக்சேவை இந்தியாவில் அனுமதித்த மத்திய காங்கிரஸ் அரசையும், அதற்கு துணைபோகும் பா.ஜ.க.-வையும் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 21 -09 -2012

ஈழத்தில் நம் உறவுகளைக் கொன்றுகுவித்த கொலைகாரன் ராஜபக்சேவை இந்தியாவிற்குள் அனுமதிக்கும் மத்திய காங்கிரஸ் அரசையும், அதற்கு துணைபோகும் பா.ஜ.க.-வையும் கண்டித்து 21-09-2012..

 

 

சர்வதேச கொலைகுற்றவாளி ராஜபக்சேவின் வருகையை கண்டித்து சேலத்தில் தீக்குளித்து வீரமரணமடைந்த விஜயராசுக்கு வீரவணக்க நிகழ்ச்சி கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் 19.09.2012 

 

சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சி கொடுக்கும் மத்திய காங்கிரஸ் அரசைக் கண்டித்து செப்-17 அன்று கோவை வந்திருக்கும் மத்திய அமைச்சர் நாராயண சாமிக்கு கருப்பு கொடி.

 

புதுச்சேரியில் ஆதரவு இயக்கத்தோழர் காவலர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து ,செப்-17 அன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோரிமேடு காவல்நிலையத்தை புதுச்சேரி கழகத்தலைவர் வீர.மோகன் தலைமையில் முற்றுகையிட்டனர்.

புதுச்சேரி தந்தை பெரியார் திரவிடர் கழகத்தினர் அய்யா பிறந்தநாளை முன்னிட்டு புதுவையில் அமைந்துள்ள அய்யா சிலைக்கு மாலை அணிவிக்க இரு சக்கர வாகணத்தில் பேரணியாக சென்றனர்.

தந்தை பெரியாரின் 134-வது பிறந்தநாள் விழா இன்று செப்-17 அன்று காலை திருப்பூரில் சிறப்புடன் நடைபெற்றது.

தந்தை பெரியாரின் 134-வது பிறந்தநாள் விழா இன்று செப்-17 அன்று காலை ஈரோட்டில் சிறப்புடன் நடைபெற்றது. தோழர் குமரகுரு தலைமையில் 20 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.