app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?

செப்-17 தந்தை பெரியாரின் 134-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் செப்-16 ஞாயிறு அன்று சென்னை ராயப்பேட்டையில் 1000 பெரியார் பேரணி மற்றும் பெரியார் கலை இரவு நடைபெற்றது.

 

அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக்கண்டித்து 11-09-2012 அன்று புதுச்சேரியில் நடைபெற்றஆர்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தென் மண்டல அமைப்பாளர் திண்டுக்கல் துறை சம்பத் தலைமையில் பரமக்குடியிலுள்ள சாதி ஒழிப்பு போராளி இமானுவேல் சேகரனின்  நினைவு இடத்தில் செப்டம்பர் 11 ...

 

 

 

அணுஉலைக்கு எதிராக போராடும் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாகவும், காவல் துரையின் அராஜக போக்கை கண்டித்தும் இன்று கோவை அன்னூரில்..

 

அணுஉலைக்கு எதிராக போராடும் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக இன்று கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பவானி குறுக்கே கேரளா அரசு அணைக்கட்டுவதை எதிர்த்து கேரளா அகழி சித்தூரில் அனைத்து கட்சி சார்பாக 9 - 9 -2012  ஞாயிறு காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் நடத்துவதென அனைத்துக்கட்சி சார்பாக கோவை பெரியார் படிப்பகத்தில் தீர்மானிக்கப்பட்டது.

 

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தென் மண்டல அமைப்பாளர் திண்டுக்கல் துறை சம்பத் தலைமையில் பரமக்குடியிலுள்ள சாதி ஒழிப்பு போராளி இமானுவேல் சேகர னி ன்  நினைவு இடத்தில் செப்டம்பர் 11 ...

 

 

பவானி குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து கேரளா அகழி சித்தூரில் அனைத்து கட்சி உண்ணாவிரதம் 9 - 9 -2012 ஞாயிறு காலை 9 மணிக்கு தோழர்கள் அனைவரும் ஆணைகட்டிக்கு வருக!

இந்திய அரசே! சிங்கள ராணுவத்தை வெளியேற்று!!! கேரளா அரசே! பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டாதே!!!

என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோபி பேருந்து நிலையம் முன்பு "தந்தை பெரியார் திராவிடர் கழகம்" சார்பில் 04.09.12 செவ்வாய் மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இந்திய அரசே! சிங்கள ராணுவத்தை வெளியேற்று!!! கேரளா அரசே! பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டாதே!!!

என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் "தந்தை பெரியார் திராவிடர் கழகம்" சார்பில் 04.09.12 செவ்வாய் மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.