app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?

அணு உலைக்கு எதிராக மதுரையிலிருந்து இடிந்தகரை நோக்கி மண்டை ஓடுகளுடன் ஊர்வலம். தலைமை கு.இராமகிருட்டிணன், செப்டம்பர் 24 திங்கள் காலை 10 மணிக்கு பெரியார் பேருந்து நிலையம் மதுரை. அனைவரும் வருக.

 

தந்தை பெரியார் 134 பிறந்த நாள் விழாவையொட்டி பொள்ளாச்சி மற்றும் சூலூரில் செப் -29,30 இரு நாட்கள் பொதுக்கூட்டம். படத்திறப்பு , சமர்ப்பா இசை ,

 

மத கலவரத்தை தூண்டும் விநாயகர் ஊர்வலத்தை எதிர்த்து பெரியார் கைதடி ஊர்வலம், தலைமை வழக்கறிஞர் குமாரதேவன், இடம் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் அருகில், திருவல்லிக்கேணி, சென்னை 23.09 .2012 மாலை 5 மணிக்கு. மத வெறியர்களை விரட்ட அனைவரும் வருக

திருப்பூரில் தந்தை பெரியாரின் 134-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 23-09-2012 அன்று மாலை 6 மணிக்கு வள்ளுவர் காலனி இராயபுரத்தில் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக.

ராஜபக்சேவை இந்தியாவில் அனுமதித்த மத்திய காங்கிரஸ் அரசையும், அதற்கு துணைபோகும் பா.ஜ.க.-வையும் கண்டித்து மதிமுக மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 21 -09 -2012 அன்று கோபியில் ஆர்பாட்டம்

Related Video

ராஜபக்சேவை இந்தியாவில் அனுமதித்த மத்திய காங்கிரஸ் அரசையும், அதற்கு துணைபோகும் பா.ஜ.க.-வையும் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 21 -09 -2012

Related Video

ஈழத்தில் நம் உறவுகளைக் கொன்றுகுவித்த கொலைகாரன் ராஜபக்சேவை இந்தியாவிற்குள் அனுமதிக்கும் மத்திய காங்கிரஸ் அரசையும், அதற்கு துணைபோகும் பா.ஜ.க.-வையும் கண்டித்து 21-09-2012..

 

Related Video

 

சர்வதேச கொலைகுற்றவாளி ராஜபக்சேவின் வருகையை கண்டித்து சேலத்தில் தீக்குளித்து வீரமரணமடைந்த விஜயராசுக்கு வீரவணக்க நிகழ்ச்சி கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் 19.09.2012 

 

Related Video

சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சி கொடுக்கும் மத்திய காங்கிரஸ் அரசைக் கண்டித்து செப்-17 அன்று கோவை வந்திருக்கும் மத்திய அமைச்சர் நாராயண சாமிக்கு கருப்பு கொடி.

 

Related Video

புதுச்சேரியில் ஆதரவு இயக்கத்தோழர் காவலர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து ,செப்-17 அன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோரிமேடு காவல்நிலையத்தை புதுச்சேரி கழகத்தலைவர் வீர.மோகன் தலைமையில் முற்றுகையிட்டனர்.

Related Video