app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?

சேலம்-கருவறை நுழைவு போராட்டம் விளக்க பொதுக்கூட்டம்

14-10-2012

மதவாத இஷா யோகா மையத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தை கண்டித்து 1-10-2012 அன்று கோவை டாட்டாபாத்திலுள்ள மின்சார வாரியத்தை

பெரியார் பிரச்சார புத்தகத்தை கொச்சை படுத்தும் காவிகளை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக நேற்று 27-09-2012 கோவை காந்திபுரத்தில் பெரியார் பிரச்சார நூல்கள் மக்களுக்கு இலவசமாக கொடுக்கப்பட்டது.

புதுச்சேரி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக தந்தை பெரியாரின் 134-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் வருகின்ற அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி (05-10-2012)அன்று புதுச்சேரி அரியாங்குப்பம் பெரியார் சிலை அருகில் நடைபெற உள்ளது.அதற்கான அழைப்பிதழ்.

உடுமலைபேட்டை மற்றும் மடத்துக்குளம் ஒன்றிய தந்தை பெரியார் திராவிடர் கழகம்  சார்பில் பெரியார் பிறந்தநாள் கொடியேற்று விழா

23 -09 -2012

 

அனு உலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவாக 24-09-2012 திங்கள் காலை 10 மணிக்கு மதுரை பெரியார் பேருந்து நிலையம் முன்பு திரண்ட தோழர்கள்

Related Video

தந்தை பெரியாரின் 134 பிறந்த நாள் விழாவையொட்டி பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் 30-09-2012 அன்று காலை 9 மணிக்கு குருதிக் கொடை முகாம் நடைபெறவுள்ளது. சிறப்புரை கு.இராமகிருட்டிணன் பொதுச்செயலாளர், வெ.ஆறுச்சாமி செயற்குழு உறுப்பினர். அனைவரும் வருக.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 134 வது பிறந்த நாளையொட்டி, 23.06.12 ஞாயிறு மலை 6 மணியளவில் திருப்பூர் ராயபுரம்,வள்ளுவர் காலனி பகுதியில் பொதுக்கூட்டம் ~மந்திரமா? தந்திரமா ? நிகழ்ச்சி நடைபெற்றது.

Related Video

காவிரி நீர் உரிமையில் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசையும் அதற்கு துணைபோகும் மத்திய அரசையும் கண்டித்து இன்று 23-09-2012 காலை 9 மணிக்கு கோபி நகர அமைப்பாளர் குணசேகரன் தலைமையில்

Related Video

ராஜபக்சேவை இந்தியாவில் அனுமதித்த மத்திய காங்கிரஸ் அரசையும், அதற்கு துணைபோகும் பா.ஜ.க.வையும் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 22 -09 -2012 அன்று பெரியநாயகன்பாலயத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Video

Page 42 of 46