தந்தை பெரியார் திராவிடர் கழகம், Thanthai Periyar Dravidar Kazhagam, Periyar, Songs, Videos, Audios, Images, Photos, News, Aanuur Jagadesan, Advocate Duraisamy, Ku.Ramakritinan, Ku.Ramakrishnan newsalai.com-அமைச்சர் நாராயணசாமி அலுவலகம் முற்றுகை - த.பெ.தி.க வினர் கைது
app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?

newsalai.com-அமைச்சர் நாராயணசாமி அலுவலகம் முற்றுகை - த.பெ.தி.க வினர் கைது

Attention: open in a new window. PDFPrintE-mail

அமைச்சர் நாராயணசாமி அலுவலகம் முற்றுகை - த.பெ.தி.க வினர் கைது


புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் மக்கள் நலத்திட்டங்களையும் வட மாநில அதிகாரிகளைக்கொண்டு குறுக்கு வழியில் முடக்க நினைக்கும் மத்திய அமைச்சர் நாராயணச்சாமியை கண்டித்து மத்திய அமைச்சர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தை புதுச்சேரி தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் கிராமபுற மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு இயக்கமும் இணைந்து புதுச்சேரி தந்தை பெரியார் திராவிடர் கழக மாநிலத் தலைவர் வீரமோகன் தலைமையில் நடைப்பெற்றது.போராட்டத்தில் ஈடுபட்ட கி ம அ உ பா இயக்க நிறுவனர் சந்திரசேகர்,ஆறுமுகம்,தெய்வ ீகன் மற்றும் புதுச்சேரி தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் இளங்கோ,சுரேசு,தீனா,சிவமுருகன்,பெருமாள்,இரவி,தேஜா,ஓம்முருகன்,உள்ளிட்ட இருநூற்றி ஐம்பது தோழர்கள் கைதாகினர்.ஐம்பதிற்கும் மேற்பட்ட பெணகளும் குழைந்தைகளும் கைதாகினர்.