app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?

Mobile App Download

Attention: open in a new window. PDFPrintE-mail

14-4-2014 புரட்சியாளர் அம்பேத்கரின் 124 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் (Mobile App) வெளியிடப்பட்டது. அதாவது எளிய முறையில் கழக செய்திகள், கழக இதழான பெரியார் பாதை மேலும் பலவற்றை உங்கள் (Mobile) மொபைலிலேயே படிக்கலாம்.

 

1.Android Mobile App பெயர் - "periyardk"

 

2."periyardk" APP தற்போது "Smartphone" களில் மற்றும் வேலை செய்யும்.

 

அ)"Smartphone+Android" மொபைல் உள்ளவர்கள் "thanthaiperiyardk.org" இணையதளத்தில் 14-4-2014 முதல் பதிவிறக்கம் செய்து செய்திகளை படிக்கலாம்.

 

ஆ)"Android" இல்லாத மற்ற "Smartphone" மொபைல் உள்ளவர்கள் செய்திகளை உங்களது மொபைல்லில் "Google Chrome", "Opera", "Firefox" போன்ற APP களில் "thanthaiperiyardk.org" என்று TYPE செய்து பார்த்து படிக்கலாம்.

 

3.iPhone, WAP, iMode ஆகியவற்றின் APP கல் விரைவில் வெளியிடப்படும்.

 

பதிவிறக்கம் செய்ய  உங்களது மொபைல்லில் "Settings" மாற்றவும்.

"Unknown sources" - Enable or Active or Thickmark செய்யவும்.

 


 

 

"periyardk" Android Mobile App "thanthaiperiyardk.org" இணையதளத்தில் 14-4-2014 முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

 

"periyardk" (version 1.0) 1.26 MB -  பதிவிறக்கம் (Download)