app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?

mathimaran.wordpress.com-பிராமணாள் கபே: தலையில் பிறந்தவர்களா-தந்தை பெரியாரா?

Attention: open in a new window. PDFPrintE-mail

 

நான்கு வர்ணங்களில்

மூன்று வர்ணங்கள்

வர்ண அடையாளம் அழிந்து

தனித் தனி ஜாதி அடையாளமாக மட்டுமே இருக்கிறது.

சத்திரிய சங்கம்

சூத்திர சங்கம்

பஞ்சமர் சங்கம்

சாத்தியமில்லை.

*

ஒரே வர்ணம்..

இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.

காரணம்

அதுவே ஜாதி

அதுவே வர்ணம்

*

பிராமணன்

பிராமணர் சங்கம்

பிராமணாள் கபே

*

சூத்திராள் கபே

பஞ்சமர் கபே

என்று அடிமைத் தனத்தோடு அடையாளங்கள் மீண்டும் உருவாவதற்கு முன்‘பிராமணாள் கபே’ என்ற ஆதிக்கத்தை அடித்து விரட்டிய,

தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்களுக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம்.

 

http://mathimaran.wordpress.com/2012/11/07/571/