app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Saturday, 01 September 2012 11:38

அமைச்சர் நாராயண சாமிக்கு கருப்பு கொடி-புதுவையில் 120 பேர் கைது

சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சி கொடுக்கும் மத்திய காங்கிரஸ் அரசைக் கண்டித்து புதுவை வந்திருக்கும் மத்திய அமைச்சர் நாராயண சாமிக்கு கருப்பு கொடி. புதுவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் 120 பேர் கைது.

Last modified on Sunday, 02 September 2012 07:54

Related Video