app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Sunday, 02 September 2012 07:29

புதுச்சேரி கழக செயல் வீரர்கள் - புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்

புதுச்சேரியில் கழக செயல் வீரர்கள் மற்றும்  புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்
1-9-2012 சனிக்கிழமை  காலை 9.00௦௦ மணிக்கு புதுவை மாநில அமைப்பாளர் வீர.மோகன்
தலைமையில் நடைபெற்றது.


கூட்டத்திற்கு கழக தலைவர்ஆனூர் ஜெகதீசன், பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், பிரசாரச் செயலாளர் சிற்பி இராசன்,
வழக்கறிஞர் சு.குமாரதேவன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு ஏராளமான கழக தோழர்கள் கலந்துகொண்டனர்.

 

Last modified on Sunday, 02 September 2012 19:02

Related Video