app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Saturday, 08 September 2012 10:35

பவானி குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து கேரளா அகழி சித்தூரில் அனைத்து கட்சி உண்ணாவிரதம்

பவானி குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து கேரளா அகழி சித்தூரில் அனைத்து கட்சி உண்ணாவிரதம் 9 - 9 -2012 ஞாயிறு காலை 9 மணிக்கு தோழர்கள் அனைவரும் ஆணைகட்டிக்கு வருக !

தலைமை கு.இராமகிருட்டிணன்.


உண்ணாவிரதத்தில் பங்கேற்கும் அமைப்புகள்


தி.மு.க
ம.தி.மு.க
பா.ம.க.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
தந்தை பெரியார் திராவிடர் கழகம்
கொங்கு முன்னேற்ற கழகம்
புதிய தமிழகம்
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பாசறை
கொங்கு முன்னேற்ற பேரவை
எஸ்.டி.பி.
.ஜே.கெ
தலித் விடுதலை கட்சி
ஆதித் தமிழர் பேரவை
தமிழ் புலிகள்
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
தமிழ் தேசிய போதுவுமடை கட்சி
தமிழர் விடுதலை இயக்கம்
தமிழ்நாடு வணிகர் சங்க்களின் பேரவை
ஆதி தமிழர் முன்னணி
விவசாய சங்கம்
தமிழர் வாழ்வுரிமை கழகம்
தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை
தமிழ்நாடு மக்கள் பேராயம்.

Last modified on Saturday, 22 September 2012 08:28

Related Video

Image Gallery