app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Saturday, 08 September 2012 18:41

திண்டுக்கல் துறை சம்பத் தலைமையில் இமானுவேல் சேகரனின் வீரவணக்கம் நிகழ்ச்சி

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தென் மண்டல அமைப்பாளர் திண்டுக்கல் துறை சம்பத் தலைமையில் பரமக்குடியிலுள்ள சாதி ஒழிப்பு போராளி இமானுவேல் சேகரனின் நினைவு இடத்தில் செப்டம்பர் 11 செவ்வாய் 2012 அன்று வீரவணக்கம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது, வாருங்கள் தோழர்களே சாதி ஒழிப்பு போராளிக்கு மரியாதை செய்வோம்.

 

Last modified on Saturday, 22 September 2012 08:29

Related Video

Image Gallery