தந்தை பெரியார் திராவிடர் கழகம், Thanthai Periyar Dravidar Kazhagam, Periyar, Songs, Videos, Audios, Images, Photos, News, Aanuur Jagadesan, Advocate Duraisamy, Ku.Ramakritinan, Ku.Ramakrishnan காமன்வெல்த் மாநாடு எதிர்ப்புப்பேரணி
app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Wednesday, 06 November 2013 12:50

காமன்வெல்த் மாநாடு எதிர்ப்புப்பேரணி

பொள்ளாச்சி காளியப்பகவுண்டன்புதூரில் 2.11.13 தமிழ்ச்செல்வன் நினைவு நாள் அன்று "தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு" சார்பில் காமன்வெல்த் மாநாடு எதிர்ப்புப்பேரணி நடைபெற்றது. இதில் இனப்படுகொலைசெய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாடா? என்று முழக்கமிட்டனர். பெரியார் மாணவர் கழக மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.