app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Thursday, 20 February 2014 15:57

தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்! முதல்வருக்கு நன்றி!

ராஜிவ் கொலை வழக்கு : 3பேர் உட்பட நளினியும் விடுதலை

 

ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளனை தமிழக அரசு விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

கோவை, புதுவை, சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் 19-2-2014 அன்று தோழர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிச்சியுடன் கொண்டாடினார்கள். இவர்களின் விடுதலைக்கு போராடிய அனைத்து தோழமைகளுக்கும்

 

நன்றி! நன்றி! நன்றி!

Image Gallery