app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Saturday, 22 February 2014 13:28

தமிழகம் முழுவதும் சாதிக்கொரு சுடுகாடுமுறை ஒழிப்பு போராட்டம்

சுடுகாட்டிலும் சா தீ !

 

21-2-2014 காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் கழகத்தின் சார்பில் சாதிக்கொரு சுடுகாடுமுறை ஒழிப்பு போராட்டம் நடைபெற்றது.

 

சென்னையில் தலைவர் ஆனூர் ஜெகதீசன் ஐயா தலைமையில் 200 பேர் கைதாகினர். கோவையில் பொதுச்செயலாளர் தோழர் கு.இராமக்கிருட்டிணன் தலைமையில் 60 பேர் கைது. மதுரையில் 30, திருப்பூரில் 60, அன்னூரில் 30, திருச்சியில் 40, ஈரோட்டில் 20 என மொத்தம் 440 பேர் தமிழகம் முழுவதும் கைதாகினர்.