app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Monday, 10 March 2014 15:02

கோவையில் மகளிர் நாள் விழாப் பொதுக்கூட்டம்

கோவையில் மகளிர் நாள் விழாப் பொதுக்கூட்டம் 08-03-2014 கோவை மசக்காளி பாளையத்தில் தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் பெண்கள் கலைக் குழு சார்பாக நடைபெற்றது. பெண் எந்திரம், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி! நிமிர்வு கலைக்குழுவின் தப்பாட்டம் அல்ல! கலை நிகழ்ச்சி! எழுச்சி மிகு பறையாட்டம்! அனைவரையும் ஆட்டம் காண வைத்தது.

 

சிற்பி ராசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சியை தொடர்ந்து பெண்களுக்கான, பெண்கள் பற்றிய கருத்துரை தோழர்கள் தீபா, புனிதா, வெ.ஆறுச்சாமி மற்றும் பெண்கள் கலைக் குழுவினர் கருத்துரைகள் வழங்கினர் ! கழக பொதுச்செயலாளர் தோழர் கு. இராமகிருட்டிணன் சிறப்புரை வழங்கினார்!

Last modified on Wednesday, 12 March 2014 12:14