app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Tuesday, 25 March 2014 09:32

சென்னை சென்ட்ரலில் இரயில் மறியல் போராட்டம்

இலங்கைக்கு எதிராக இந்தியா தனி தீர்மானம் கொண்டுவர வேண்டும் மற்றும் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தில் இனபடுகொலை என்ற வார்த்தை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுச்செயலாளர் தோழர் கு.இராமக்கிருட்டிணன் தலைமையில் சென்னை சென்ட்ரலில் ( Central ) இரயில் மறியலில் ஈடுப்பட்ட கழக தோழர்கள் 100 இக்கும் மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Related Video