app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Thursday, 27 March 2014 14:18

சென்னையில் இயக்குனர் சந்தோஷ் சிவனால் எடுக்கப்பட்ட "இனம்" திரைப்படத்தை தடை செய்ய கோரி முற்றுகை போராட்டம்

தமிழர்களையும், ஈழ தமிழர் போராட்டத்தையும் அவமதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு நாளை 28-3-2014 திரையரங்குகளில் வெளியாக உள்ள இயக்குனர் சந்தோஷ் சிவனால் எடுக்கப்பட்ட "இனம்" திரைப்படத்தை தடை செய்ய கோரி சென்னையில் நாளை தலைவர் ஆனூர் ஜெகதீசன் ஐயா தலைமையில் முற்றுகை போராட்டம்.