தந்தை பெரியார் திராவிடர் கழகம், Thanthai Periyar Dravidar Kazhagam, Periyar, Songs, Videos, Audios, Images, Photos, News, Aanuur Jagadesan, Advocate Duraisamy, Ku.Ramakritinan, Ku.Ramakrishnan புதுவையில் "இனம்" திரைப்படத்தை எதிர்த்து திரையரங்கம் முற்றுகை
app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Friday, 28 March 2014 14:40

புதுவையில் "இனம்" திரைப்படத்தை எதிர்த்து திரையரங்கம் முற்றுகை

"இனம்" திரைப்படத்தை எதிர்த்து பாலாஜி திரையரங்கை முற்றுகையிட்டு புதுவையில் போராட்டம். தோழர்களுக்கும் காவல்துறைக்கும் கடுமையான சண்டை. பேனர்கள் கிழிக்கப்பட்டு தியேட்டர் கண்ணாடி உடைக்கப்பட்டது. பெரும் கலவரத்தை தொடர்ந்து தோழர்கள் 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Related Video