app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Saturday, 29 March 2014 08:46

சென்னையில் "இனம்" திரைப்படத்தை எதிர்த்து திரையரங்கம் முற்றுகை

தமிழர்களையும், ஈழ தமிழர் போராட்டத்தையும் அவமதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இயக்குனர் சந்தோஷ் சிவனால் எடுக்கப்பட்ட "இனம்" திரைப்படத்தை தடை செய்ய கோரி சென்னையில் 28-3-2014 தலைவர் ஆனூர் ஜெகதீசன் ஐயா தலைமையில் திரையரங்கம் முற்றுகையிடப்பட்டது.

Last modified on Tuesday, 01 April 2014 10:09