app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Tuesday, 29 April 2014 07:04

திருச்சி வீ.அ.பழனியின் "வாழ்வும் போராட்டமும்" நூல் வெளியீடு

தந்தை பெரியாரின் தொண்டர் திருச்சி வீ.அ.பழனியின் "வாழ்வும் போராட்டமும்" நூல் வெளியீடு 27-04-2014 ஞாயிறு மாலை 5 மணிக்கு, தமிழ்ச் சங்க கட்டிடம் மெயின்கார்ட் கேட், மேலபுலிவார் சாலை, திருச்சியில் நடைப்பெற்றது.

 

தலைமை : கு.இராமகிருட்டிணன் பொதுசெயலாளர் தந்தை பெரியார் திராவிடர் கழகம்

படத்திறப்பு : ஆனூர் ஜெகதீசன் தலைவர் தந்தை பெரியார் திராவிடர் கழகம்

நூல் வெளியிடுபவர் : பேராசிரியர் மு.இராமசாமி

நூல் பெறுபவர்கள் : லால்குடி முத்து செழியன் திருச்சி சௌந்தரராசன் முன்னாள் ச.ம.உ மற்றும் பலர்.