app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Monday, 26 May 2014 15:52

மோடி பதவியேற்ப்பு விழாவிற்கு ராஜபக்சேவை அழைத்ததை கண்டித்து கருப்பு கொடி ஆர்பாட்டம்

இந்தியாவின் 16 வது பிரதமராக பாரதிய ஜனதா கட்சியின் நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவிற்கு இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சேவை அழைத்ததை கண்டித்து இன்று 26.05.2014 கோவையில் தமிழக உணவகம் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுசெயலாளர் கு.இராமக்கிருட்டிணன் தலைமையில் கருப்பு கொடி ஆர்பாட்டம் நடைபெற்றது.

Last modified on Tuesday, 27 May 2014 17:46