app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Tuesday, 27 May 2014 16:32

கேரளா பேருந்துகளை மறித்து போராட்டம்!

சிறுவாணி அணையில் தேங்கி நிற்கும் நீரை கடந்த 50 ஆண்டுகளாக கோவை மக்கள் குடிநீர் தேவைக்காக ஒரு குழாயின் மூலம் பயன்படுத்தி வந்தார்கள்.அக்குழாயை திடீரென கேரள அரசு கான்கிரீட் கொண்டு அடைக்கும் வழியை செய்துகொண்டு வருகிறது. இதனால் கோவை மக்கள் குடிநீர் கட்டுப்பாட்டுக்கு ஆளாவார்கள். கோவை மக்களுக்கு துரோகம் விளைக்கும் கேரள அரசை கண்டித்து இன்று 27-05-2014 காலை 10 மணிக்கு கழகம் சார்பில் கோவையில் மத்தியப் பேருந்து நிலையத்தில் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் கேரளப் பேருந்தை மறித்து 33 பேர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டு கைதாகினர்.

Last modified on Tuesday, 27 May 2014 18:01