app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Tuesday, 03 June 2014 14:47

திருநங்கை - சமுதாயப் பார்வை

01-06-2014 மாலை கோவை பெரியார் படிப்பகத்தில் தோழர் சசு.மாரியப்பன் அவர்கள் இயக்கிய ' உன்விழியில் என்கனவு ' குறும்படம் திரையிடப்பட்டது ! அடுத்து திருநங்கை - சமுதாயப் பார்வை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது ! தோழர் பி.பத்மினி சிறப்பாக உரையாற்றினார் ! கலந்துகொண்ட தோழர்களும் கலந்துரையாடினார்கள், கேள்விகளுக்கும் சிறப்பாக விளக்கம் அளித்தார் !