app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Friday, 06 June 2014 15:06

உத்தரபிரதேச அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரபிரதேச மாநிலத்தில் 2 தலித் பெண்களை (சிறுமிகளை) பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கி கொலை செய்த (ஆதிக்க சாதி) குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காத உத்தரபிரதேச அரசை கண்டித்து பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் கோவை தமிழ்நாடு உணவகம் முன் இன்று 6-6-2014 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.