app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Sunday, 15 June 2014 11:28

தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் இரண்டாம் ஆண்டு முப்பெரும் விழா!

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 123வது பிறந்தநாள் விழா! புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 124வது பிறந்தநாள் விழா! உள்ழைப்பாளர் தின விழா! (மே தினம்)

இடம்: வி.எம்.தெரு, லாயிட்ஸ் சாலை, (பெரியார் சிலை அருகில்) இராயபேட்டை, சென்னை - 600 014.


நாள்: 14.06.2014 சனிக்கிழமை மாலை 6 மணி


தலைமை: வை. இளங்கோவன், சட்டத்துறைச் செயலாளர் - த.பெ.தி.க.

 

சிறப்புரை:
ஆனூர் செகதீசன், தலைவர் - த.பெ.தி.க.
வழக்கறிஞர் சே. துரைசாமி, துணைத்தலைவர் - த.பெ.தி.க.
கோவை இராமகிருட்டிணன் பொதுசெயலாளர் - த.பெ.தி.க.
சி. மகேந்திரன் - க.பி.ஐ.
திருச்சி சௌந்தர்ராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
சு. குமாரதேவன், தலைமை நிலையச் செயலாளர், த.பெ.தி.க.
ப. அமர்நாத், தலைமை செயற்குழு உறுப்பினர், த.பெ.தி.க.
கரு. அண்ணாமலை, வடக்கு மண்டல அமைப்பாளர் - த.பெ.தி.க.

 

நன்றியுரை:
ச. குமரன்
சே. குமரன்

 

காஞ்சி மக்கள் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட வீரக்கலை நிகழ்சிகளுடன் விழா தொடங்கியது.

கபடி போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வேற்றிகொப்பையையும், பண முடிப்பையும் அளிப்பு.

 

இயக்குநர் - நடிகர் ஆர். சுந்தர்ராஜன் அவர்கள் நடுவராக பங்கேற்ற ,

"சமுதாய மாற்றத்திற்குக் காரணம்
அருள் நெறியே! அறிவு நெறியே!"


மாபெரும் பகுத்தறிவு பட்டிமன்றம் நடைபெற்றது.

விழாவில் 300க்கும் மேற்பட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்கள் , அம்பேத்கர் மன்ற தோழர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்துகொண்டார்கள்.

செய்தி,
கரு. அண்ணாமலை தந்தை பெரியார் திராவிடர் கழக வடக்கு மண்டல அமைப்பாளர்