app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Sunday, 13 July 2014 13:44

கோவை மலையாளிகள் சமாஜம் முற்றுகை

1300 தமிழ் ஆசிரியர்களை கேரளா அரசு பணி நீக்கம் செய்ததைக் கண்டித்து, இன்று 13-07-2014 கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பொதுச் செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் 30 போராளிகள், கோவை மலையாளிகள் சமாஜம் முற்றுகை போராட்டம் செய்து கைதாகினர் !

Last modified on Tuesday, 15 July 2014 08:38