app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Thursday, 24 July 2014 05:34

சென்னை அண்ணாநகரில் உள்ள C.B.S.C. பள்ளிகளின் மாநில தலைமை அலுவலகம் முற்றுகை

சென்னை அண்ணாநகரில் உள்ள C.B.S.C. பள்ளிகளின் மாநில தலைமை அலுவலகம் முற்றுகை ! தந்தை பெரியார் திராவிடர் கழகம் முற்றுகை போராட்டம்.

C.B.S.C. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ள மத்திய அரசை கண்டித்து வருகின்ற 28-7-2014 திங்கள் காலை 10 மணிக்கு சென்னை அண்ணாநகரில் உள்ள C.B.S.C. பள்ளிகளின் மாநில தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும்.

Last modified on Friday, 25 July 2014 07:48