app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Sunday, 27 July 2014 14:10

கோவையில் மோடி உருவ பொம்மை எரிப்பு

ஐநா சபையால் நியமிக்கப்பட்ட நவநீதன்பிள்ளை தலைமையிலான மனித உரிமை குழு இலங்கை தமிழர் படுகொலை குறித்து இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளிடம் விசாரிக்க மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதை கண்டித்து 24-7-2014 மதியம் 12.30 க்கு மாநகர செயலாளர் கோபால் தலைமையில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு மோடி உருவ பொம்மை எரிக்கப்பட்டது கைதாகினர்.