app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Sunday, 27 July 2014 14:12

அருள் நெறியா ? . . . அறிவு நெறியா ? சமுதாய வளர்சிக்குக் கரணம்

நேற்று 26-07-2014 கோவையில்,

" அருள் நெறியா ? . . . அறிவு நெறியா ? சமுதாய வளர்சிக்குக் கரணம் " சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.

நடுவர் ! திரைப்பட இயக்குனர் ரா.சுந்தரராஜன் அவர்கள் !

கல்ப்பாக்கம், கவிஞர் ரேவதி அவர்கள், குடியாத்தம், குமணன் அவர்கள், இல சீதாபாரதி அவர்கள், நடிகர் அனுமோகன் அவர்கள், திருச்சி சீனி விடுதளையரசு அவர்கள், வெங்கிட்டாபுரம் அ.ர. இராசன் அவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேடை அலங்காரம் ஆறுமுகம் அவர்கள் !