Sunday, 27 July 2014 14:27

பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஐ.நா.மனித உரிமை ஆணையத்திற்கு அனுமதி வழங்க மறுத்ததை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

ஐநா சபையால் நியமிக்கப்பட்ட நவநீதன்பிள்ளை தலைமையிலான மனித உரிமை குழு இலங்கை தமிழர் படுகொலை குறித்து இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளிடம் விசாரிக்க மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதை கண்டித்து 26-7-2014 பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம்.

Last modified on Sunday, 27 July 2014 14:33

Related Video

Image Gallery

back to top