app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Monday, 28 July 2014 12:02

சென்னையில் சம்ஸ்கிருத மொழித் திணிப்பை கண்டித்து சி.பி.எஸ்.இ. தலைமை அலுவலகம் முற்றுகை

மத்திய அரசு சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மூலம் சம்ஸ்கிருத மொழித் திணிப்பை கண்டித்து சி.பி.எஸ்.இ. தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம்!

நாள்: 28-7-2014 திங்கள் காலை 10 மணி.

இடம்: அண்ணா நகர் திருமங்கலம் பேருந்து நிலையம் அருகில்.

தலைமை: ஆனூர் செகதீசன் அவர்கள், தலைவர் - த.பெ.தி.க.

முன்னிலை: கோவை இராமகிருட்டிணன் அவர்கள், பொதுச்செயலாளர் - த.பெ.தி.க.

முற்றுகை போராட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் சார்பில் நடைபெற்றது.

200 க்கும் மேற்பட்ட கழக தோழர்கள் கலந்துகொண்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.