app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Tuesday, 29 July 2014 11:01

மதுரையில் தமிழின விரோதப் போக்கை கடைபிடிக்கும் இந்திய அரசைக் கண்டித்து தெருமுனை கூட்டம்

மதுரை அவனியாபுரம் மந்தைதிடல் பேருந்துநிலையம் அருகில் 4-8-2014 திங்கள் மாலை 6 மணிக்கு ஏழு தமிழர் விடுதலை, இந்தி மொழி திணிப்பு, சமஸ்கிருத வாரம் கொண்டாடுதல், தமிழக மீனவர், கச்சதீவு, காவிரி மேலாண்மை வாரியம்அமைத்தல், ஈழ தமிழர் பிரச்சனை ஆகியவற்றில் தொடர்ந்து தமிழின விரோதப் போக்கை கடைபிடிக்கும் இந்திய அரசைக் கண்டித்து மாவட்ட செயலாளர் தோழர் விடுதலை சேகர் தலைமையில் தெருமுனை கூட்டம் நடைபெறுகிறது.