app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Wednesday, 06 August 2014 11:56

மதுரையில் காமராசர் பல்கலைகழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் தமிழக அரசு வழங்கிய அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை நடைமுறை படுத்தாமல் அருந்ததிய மக்களை வஞ்சிக்கும் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 4-8-2014 காலை 10 மணிக்கு மதுரையில் நடைபெற்றது.