app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Wednesday, 06 August 2014 12:09

"இளந்தளிர் தமிழ் ஏடு" என்ற புத்தகத்தை தீயிட்டு கொளுத்தும் போராட்டம்

மத்திய அரசின் C.B.S.C பள்ளியில் சாதி பிரிவினையை கற்பிக்கும் பாடத்தை அரசு தடை செய்யாவிட்டால் வருகின்ற 8-8-2014 காலை 10 மணிக்கு கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு "இளந்தளிர் தமிழ் ஏடு" என்ற புத்தகத்தை தீயிட்டு கொளுத்தும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது.