app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Saturday, 09 August 2014 12:13

கோவையில் "இளந்தளிர் தமிழ் ஏடு" என்ற புத்தகத்தை தீயிட்டு கொளுத்தும் போராட்டம்

மத்திய அரசின் C.B.S.C பள்ளியில் சாதி பிரிவினையை கற்பிக்கும் பாடத்தை அரசு தடை செய்ய கோரி 8-8-2014 காலை 10 மணிக்கு கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு "இளந்தளிர் தமிழ் ஏடு" என்ற பாடப் புத்தக நகல் தீயிட்டு கொளுத்தும் போராட்டம் பொதுச்செயலாளர் தோழர் கு.இராமக்கிருட்டிணன் தலைமையில் நடைப்பெற்றது. 36 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

திருமதி ஜெயஸ்ரீ, M.A. M.Phil. B.Ed. எனும் அதிகம் படித்தவரின், சாதீயத் தீண்டாமையைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

Last modified on Sunday, 17 August 2014 12:46