app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Sunday, 17 August 2014 12:36

சுப்பிரமணியன் சாமியை கண்டித்து கருப்பு கொடி போராட்டம்

கோவையில் 10.8.2014 பொருளியல் மாநாட்டிற்கு வருகை தரும் சுப்பிரமணியன் சாமியை கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. ராஜபக்சேவின் கைக்கூலி, தமிழின துரோகி சுப்பிரமணியன் சாமி கோவைக்குள் நுழையக்கூடாது என கோஷங்கள் எழுப்பபட்டன. 70பேர் கைது !

Last modified on Sunday, 17 August 2014 12:53