app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Saturday, 04 October 2014 12:31

தூர்தர்சன் அலுவலகம் முற்றுகை

தூர்தர்சனில், Rss ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் பேச்சு நேரலையாக ஒரு மணிநேரம் ஒளிபரப்பியதை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக கோவையில் உள்ள பிரசார் பாரதி இந்திய ஒலிபரப்புக்கழக அலுவலகம் 04-10-2014 காலை 10 மணிக்கு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்திற்கு ஆட்சி குழு உறுப்பினர் வெ.ஆறுச்சாமி அவர்கள் தலைமை வகித்தார், கழக தோழர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

Last modified on Thursday, 09 October 2014 12:39