app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Thursday, 09 October 2014 12:48

கோவையில் தந்தை பெரியாரின் 136 வது பிறந்தநாள் விழா

கோவை பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியாரின் 136 வது பிறந்தநாள் விழாவையொட்டி 21-09-2014 அன்று குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. 52 தோழர்கள் குருதி வழங்கினார்கள்.