app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Friday, 31 October 2014 09:17

கோவை கிணத்துகிடவு வட்டாச்சியர் அலுவலகம் முற்றுகை

கோவை கிணத்துகிடவு  வட்டாச்சியர் அலுவலகம் முற்றுகை !!


கோவை பனபட்டி கிராமத்தில் உள்ள உணவகங்களில் தீண்டாமையை கண்டித்து 31-10-2014 வெள்ளி காலை 10 மணிக்கு கிணத்துகடவு வட்டாச்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் நடந்த போராட்டத்தில் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

Last modified on Monday, 03 November 2014 05:29