app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Wednesday, 10 December 2014 14:22

கோவையில் ராஜபட்சே உருவபொம்மை எரிப்பு !

9-12-2014 திருப்பதிக்கு, ராஜபட்சே வருவதை ஒட்டி கோவை போராளி வெ.ஆறுச்சாமி அவர்கள் தலைமையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோவையில் ராஜபட்சே உருவபொம்மை எரிப்பு ! 12 பேர் கைது !