app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Saturday, 25 August 2012 10:54

தந்தை பெரியார் திராவிடர் கழகம் - தலைமைக்கழகப் பொறுப்பாளர்கள்.

 

தந்தை பெரியார் திராவிடர் கழகம் - தலைமைக்கழகப் பொறுப்பாளர்கள்.


தலைவர் ஆனூர் ஜெகதீசன்.


துணை தலைவர் வழக்கறிஞர் செ.துரைசாமி.


மாநில பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன்


மாநில பிரசாரச் செயலாளர் சிற்பி இராசன்.


கழகத்தின் சட்ட திட்டங்களை தயாரித்து வழங்க வழக்கறிஞர் சு. குமாரதேவன் தலைமை,

மற்றும் ப.அமர்நாத் , இ.மு.சஜித், சா.பகுத்தறிவாளன்.


மகளிர் அணிச்செயலாளர் மதுரை வெண்மணி


புதுவை மாநில அமைப்பாளர் வீர.மோகன்.


வடக்கு மண்டல அமைப்பாளர் கரு.அண்ணாமலை
( சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுவை )


கிழக்கு மண்டல அமைப்பாளர் வழக்கறிஞர் சா.பகுத்தறிவாளன்.
(கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் திருவாரூர்)


மேற்கு மண்டல அமைப்பாளர் காசு.நாகராசு.
(தருமபுரி, கிருட்டிணகிரி, சேலம், இரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் நாமக்கல்)


தெற்கு மண்டல அமைப்பாளர் திண்டுக்கல் சம்பத்
( திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி)

 

Last modified on Thursday, 30 August 2012 07:12