app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Wednesday, 07 January 2015 13:44

தமிழ்நாடு முழுவதும் கோட்சே உருவ படம் எரிக்கும் போராட்டம்

காந்தியை கொன்ற கோட்சேவுக்கு சிலை

30-1-2015 காலை 10 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கோட்சே உருவ படம் எரிக்கும் போராட்டம் நடைபெறும், கழக மாநில பொதுச்செயலாளர் தோழர் கு.இராமக்கிருட்டிணன் அறிவிப்பு.

 

 

Last modified on Tuesday, 27 January 2015 08:50