தந்தை பெரியார் திராவிடர் கழகம், Thanthai Periyar Dravidar Kazhagam, Periyar, Songs, Videos, Audios, Images, Photos, News, Aanuur Jagadesan, Advocate Duraisamy, Ku.Ramakritinan, Ku.Ramakrishnan சாதி மறுப்பு திருமணங்களும் உயர் நீதி மன்ற தீர்ப்புகளும் கருத்தரங்கம்
app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Wednesday, 07 January 2015 13:57

சாதி மறுப்பு திருமணங்களும் உயர் நீதி மன்ற தீர்ப்புகளும் கருத்தரங்கம்

"சாதி மறுப்பு திருமணங்களும் உயர் நீதி மன்ற தீர்ப்புகளும்", என்ற தலைப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் 28-12-2014 ஞாயிறு மாலை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் உயர் நீதி மன்ற வழக்கறிஞர் தோழர்.இரத்தினம், வழக்கறிஞர் தோழர்.பொற்கொடி ஆகியோர் கலந்துக் கொண்டு உரைாற்றினார்கள்.