தந்தை பெரியார் திராவிடர் கழகம், Thanthai Periyar Dravidar Kazhagam, Periyar, Songs, Videos, Audios, Images, Photos, News, Aanuur Jagadesan, Advocate Duraisamy, Ku.Ramakritinan, Ku.Ramakrishnan கழக தோழர் பல்லடம். இரா.தண்டபாணி அவர்களின் மகன் த.விஜயன் திருமண விழா
app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Friday, 09 January 2015 07:02

கழக தோழர் பல்லடம். இரா.தண்டபாணி அவர்களின் மகன் த.விஜயன் திருமண விழா

கழக தோழர் பல்லடம். இரா.தண்டபாணி அவர்களின் மகன் த.விஜயன் திருமண விழாவை கழகத்தின் விழாவாக தோழர்.தண்டபாணி மாற்றியிருந்தார், பார்பனர்கலோ மந்திரமோ தாலியோ இல்லாமல் சுயமரியாதை திருமணமாக த.விஜயன்-கே.சுமித்ரா அவர்களின் திருமணம் கடந்த 5-1-2015 திங்கட்கிழமை நடைபெற்றது. திருமணத்தை தலைமையேற்று கழக பொதுச் செயலாளர், கு.இராமகிருட்டிணன் நடத்திவைத்தார். வாழ்த்துரையாக ஆட்சி குழு உறுப்பினர் வெ.ஆறுச்சாமி, புதுவை மாநில தலைவர்.வீரமோன், துனை கொள்கைப் பரப்புச் செயலாளர் சீனிவிடுததைஅரசு ஆகியோர் உரையாற்றினார்கள். சிரப்புரையாக, திரைப்பட இயக்குநர்.வேலுபிரபாகரன் உரையாற்றினார். மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளும் கழக தோழர்களும் பெரும்திரலாக குடும்பத்துடன் பங்கேற்றனர்.

வாழ்த்துக்கள் !

Last modified on Friday, 09 January 2015 07:11