app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Saturday, 22 September 2012 19:36

பெரியார் 134 பிறந்த நாள் விழாவையொட்டி பொள்ளாச்சி மற்றும் சூலூரில் பொதுக்கூட்டம், படத்திறப்பு , சமர்ப்பா இசை, கொடியேற்று விழா

 

தந்தை பெரியார் 134 பிறந்த நாள் விழாவையொட்டி பொள்ளாச்சி மற்றும் சூலூரில் செப் -29,30 இரு நாட்கள் பொதுக்கூட்டம். படத்திறப்பு , சமர்ப்பா இசை , கொடியேற்று விழா. கழக தலைவர் ஆனூர் ஜெகதீசன் , களப்போராளி கோவை கு.இராமகிருட்டிணன், சிற்பிராசன், வே .ஆறுச்சாமி பேசுகிறார்கள். தோழர்களுடன் வருக.


செப் -29 பொதுக்கூட்டம் வேட்டைக்காரன் புதூர் ,ஆனைமலை
செப் -30 பொதுக்கூட்டம் சூலூர்


பேச ;-9443933669

 

Last modified on Saturday, 06 October 2012 10:50