தந்தை பெரியார் திராவிடர் கழகம், Thanthai Periyar Dravidar Kazhagam, Periyar, Songs, Videos, Audios, Images, Photos, News, Aanuur Jagadesan, Advocate Duraisamy, Ku.Ramakritinan, Ku.Ramakrishnan மீத்தேன் ஆவணப்படம் வெளியீடு மற்றும் திரையிடல்
app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Tuesday, 13 January 2015 08:21

மீத்தேன் ஆவணப்படம் வெளியீடு மற்றும் திரையிடல்

தமிழகத்தை பாலைவனமாக்கும், மீத்தேன் ஆவணப்படம் வெளியீடு மற்றும் திரையிடல்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தன் சார்பாக, மே 17 இயக்கம் வெளியீடான மீத்தேன் ஆவணப்படம் கோவையில் உள்ள அண்ணாமலை அரங்கில் 11-1-2015 வெளியீடு மற்றும் திரையிடப்பட்டது. நிகழச்சிக்கு கழக ஆட்சி குழு உறுப்பினர் வெ.ஆறுச்சாமி அவர்கள் தலைமையேற்று நடத்த, விவசாயிகள் சங்க தலைவர் மருத்துவர் சிவசாமி அய்யா மீத்தேன் ஆவணப்பட குறுந்தகட்டை வெளியிட, அதனை கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க செயலாளர் கந்தசாமி அவர்கள் பெற்றுக்கொண்டார்.

சிறப்புரையாக மே 17 இயக்க ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தியும், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் அவர்களும் உரையாற்றினார்கள்.