app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Tuesday, 27 January 2015 08:31

கழக தோழர்கள் சா.கிருட்டிணமூர்த்தி, ச.கிரி அவர்களின் படத்திறப்பு மன்றும் வீரவணக்க நிகழ்வு

மறைந்த கோவை மாவட்ட கழக தோழர்கள் சா.கிருட்டிணமூர்த்தி, ச.கிரி அவர்களின் படத்திறப்பு மன்றும் வீரவணக்க நிகழ்வு கோவை மாநகர தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் 26-1-2015 திங்கள் மாலை நடைபெற்றது. நிகழ்வில் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் அவர்களும், கழக ஆட்சி குழு உறுப்பினர் வெ.ஆறுச்சாமி அவர்களும் இரங்கல் உரையாற்றினார்கள். வடக்கு மாவட்ட தலைவர் து.இராமசாமி, மாநகர தலைவர் வே.கோபால், செயலாளர் சாஜித், பொருலாளர் இரஞ்சித் பிரபு மற்றும் கழக தோழர்களும் கலந்துக் கொண்டனர்.