Monday, 16 February 2015 17:25

கோவையில் காதலர் விழா

கோவை மாவட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் கலப்புத் திருமணம் புரிந்தோர் நலச் சங்கம் சார்பாக காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் காதலர் விழா 14-2-2015 அன்று நடைபெற்றது. விழாவில் தோழர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

Image Gallery

back to top