Sunday, 19 April 2015 08:51

மதுரையில் 20 தமிழர்களை பிடித்து வைத்து சுட்டுக் கொன்ற ஆந்திர அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

20 தமிழர்களை பிடித்து வைத்து சுட்டுக் கொன்ற ஆந்திர அரசை கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மதுரை நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்.

கண்டன உரை :

தோழர் : கோவை கு.இராமகிருட்டிணன், பொதுச் செயலாளர் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்.

இடம் :

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருவள்ளுவர் சிலை அருகில், மதுரை.

நாள் :

21-04-2015 செவ்வாய்கிழமை
காலை 10:00 மணி

அனைவரும் வருக !!

Image Gallery

back to top